Saturday, August 24, 2013
திருக்கோவில், விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம் நேற்று (23) இடம்பெற்றது.
இவ்வாலய வருடாந்த உற்சவம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 21ம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும் தொடர்ந்து 5 தினங்கள் பூஜைகள் இடம்பெற்று.
நேற்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம்பெற்றது.
8ஆம் சடங்கு 30ஆம் திதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றவுள்ளதுடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.
இவ் தீ மிதிப்பில் நூற்றுக்கனக்காக பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.
( நிருபர்)
home


Beranda