தற்போது எம்முடன்

News Update :
Home » » ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம்

ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம்

Penulis : Hari on Saturday, August 24, 2013 | 12:18 AM

திருக்கோவில், விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம் நேற்று (23) இடம்பெற்றது. இவ்வாலய வருடாந்த உற்சவம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 21ம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும் தொடர்ந்து 5 தினங்கள் பூஜைகள் இடம்பெற்று. நேற்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம்பெற்றது. 8ஆம் சடங்கு 30ஆம் திதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றவுள்ளதுடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும். இவ் தீ மிதிப்பில் நூற்றுக்கனக்காக பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர். ( நிருபர்)
Share this article :

Post a Comment

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. batticaloaleader . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger